Saturday, August 14, 2010

JOKE

ஒருவர் போனில் : சார், எங்க வீட்டு வாசல்ல மழைத்தண்ணி வடியாம நிக்குது .
மறுபக்கம் போனில் : சரி, ஒரு மணி நேரத்தத்துல கிளியர் பண்ணிடலாம்.
இந்தப்பக்கம் போனில் : அதுவரைக்கும் நிக்கிற தண்ணிய என்னப்பண்றது .
மறுபக்கம் போனில் [எரிச்சலாக] : ஒரு சேர் போட்டு உட்ட்கர வைங்க . 

No comments:

Post a Comment