Sunday, August 15, 2010

joke

தளபதி :மன்னா,  நேற்றிரவு மாறுவேடத்தில் நகர்வலம் சென்றீரோ.
மன்னர்: ஆம்,தளபதியாரே,எப்படிக்கண்டுப்பிடித்தீர்.
தளபதி ; வேணாம்,வலிக்குது ....., அழுதுடுவேன்....,.என்ற உங்களின் ஈனக்குரல் ஒரு மூத்திர சந்தில் கேட்டது மன்னா.

joke

நர்ஸ்1 : 'விறைவீக்க" ஆப்பரசன், பன்னன்னும்னு; டாக்டர் சொன்னதும் மயங்கிடாரே யார் இவர் ?
நர்ஸ்2 :பேசண்டோட புருஷனாம்.

Saturday, August 14, 2010

Adding a Google Gadget to your blog

COMEDY: JOKE

COMEDY: JOKE: "ஒருவர் : பத்து மணிக்கு படுத்து நலரைமனிக்கு எழுந்திருக்கிரேன் டாக்டர் . டாக்டர் : நலதுதனே .பின்ன ஏன் கவலைபடுரீங்க. ஒருவர் : மதிய சாப்பாட்டுக்..."

JOKE

ஒருவர் போனில் : சார், எங்க வீட்டு வாசல்ல மழைத்தண்ணி வடியாம நிக்குது .
மறுபக்கம் போனில் : சரி, ஒரு மணி நேரத்தத்துல கிளியர் பண்ணிடலாம்.
இந்தப்பக்கம் போனில் : அதுவரைக்கும் நிக்கிற தண்ணிய என்னப்பண்றது .
மறுபக்கம் போனில் [எரிச்சலாக] : ஒரு சேர் போட்டு உட்ட்கர வைங்க . 

JOKE

ஒருவர் : பத்து மணிக்கு படுத்து நலரைமனிக்கு எழுந்திருக்கிரேன் டாக்டர் .
டாக்டர் : நலதுதனே .பின்ன ஏன் கவலைபடுரீங்க.
ஒருவர் : மதிய சாப்பாட்டுக்கு வசதியா ஒரு மணிக்கு முழிப்பு வந்த நல்லா இருக்கும் டாக்டர் .